உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/26

விஸ்வரூபம் எடுக்கப் போகிறார் கமல்ஹாசன்


மன்மதன் அம்பு படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு விஸ்வரூபம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படமான இந்த த்ரில்லர் படம், சில ஹாலிவுட் படங்களின் கலவையாக அமைக்கப்பட்டிருள்ளாதாம்.
படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணியில் செல்வராகவனும், கமல்ஹாசனும் இணைந்து இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறார்கள்.
இந்த படத்துக்கு விஸ்வரூபம் என்ற பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் கமல்ஹாசன் தெரிவித்ததால் அந்த பெயரையே சூட்டியிருக்கிறாராம் செல்வராகவன்.
விஸ்வரூபம் என்பது சிவாஜிகணேசன் நடித்து 70களின் இறுதியில் வெளியான படத்தின் பெயர் என்பது கூடுதல் தகவல்

1 கருத்து:

  1. கமல் அனைவருக்குமே பிடித்த நடிகர்தான், நல்லகதை தேர்வு செய்து நடித்தால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.