உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/26

கவர்ச்சி சோனாவின் துணிச்சல் !


கனிமொழி அட்டர் ப்ளாப். இனி படமே தயா‌ரிக்க மாட்டார் என்றுதான் சோனாவைப் பற்றி எல்லோரும் ஜோசியம் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கே ஜோசியம் பார்ப்பார் போலிருக்கிறது. கனிமொழி தோல்வியடைந்ததால் படத் தயா‌ரிப்பிலிருந்தெல்லாம் பின் வாங்க மாட்டேன். பிரேம்‌ஜி நடிக்கும் பாக்யரா‌‌ஜ் 2011 படத்தை இப்போது தயா‌ரித்து வருகிறேன். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தை தயா‌ரிக்கிறேன் என்றார் எக்ஸ்ட்ரா தன்னம்பிக்கையுடன்.

கவர்ச்சியாக இல்லாமல் வெரைட்டியான ரோல்கள் அமைந்தால் நடிக்கவும் தயாராகயிருக்கிறாராம் சோனா. கலக்குங்க அம்மணி. 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.