உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/24

கொல்லத் துடிக்கும் மனசு; தமிழில் வரும் ஹாலிவுட் திகில் படம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரபரப்பாக ஓடி ரூ.720 கோடி வசூல் குவித்த பாரநார்மல் ஆக்டி விட்டி என்ற ஆங்கில படம் தமிழில் கொல்லத் துடிக்கும் மனசு என்ற பெயரில் ஏப்ரல்
1-ல் ரிலீசாகிறது.

திரில்லரில் உறைய வைக்கும் காட்சி அமைப்புடன் திகில் திருப்பங்களுடன் தயாராகி உள்ளது. தைரியசாலிகளை கூட இரவில் தனியாக தூங்க விடாமல் பதைபதைக்க செய்யும் படம் இது என ஹாலிவுட் இயக்குனர்கள் சொல்கிறார்கள்.

ஹன்ஸா பிக்சர்ஸ் மற்றும் ஏட்மேஜிக்ஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தில் 75 பிரிண்ட்களுடன் ரிலீசாகிறது.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.