உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/26

இந்தியக் கிராமமொன்றில் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடும் பில்கேட்ஸ் தம்பதி!

மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் இந்தியா வந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள, ஜாம்சாட் கிராமத்திள்ள, மக்களுடன் தரையில் அமர்ந்து பில்கேட்ஸ் தம்பதியினர் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வறிய குழந்தை ஒன்றை தூக்கி, இருவரும் கொஞ்சினர்.

1 கருத்து:

  1. பணம் படைத்தவர்கள் மட்டுமில்லை நல்ல மனம் படைத்தவர்களும் கூட.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.