உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/08

Google cloud connect: கூகுளின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு


கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும், Google Docs க்கும் இடையில் கூகுள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வசதியானது அனைத்து கூகிள் பாவனையாளர்களும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த Google cloud connect னை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் கூகுள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோசாப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கலாம்.
மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகுள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லொகின் செய்வதன் மூலம் நமது ஆவணங்களினை கூகுள் டொக்ஸில் சேமித்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக் கொள்ளுங்கள்.

2 கருத்துகள்:

  1. டேய் பரதேசி.... பிளாக்குக்கு கலரா மாத்துடா படிக்க முடியல... கண்ணு கூசுது.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.