உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

ஏப்ரல் 15 முதல் கோ

கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் கோ வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரெட் ஜெயண்ட் படத்தை வெளியிடுகிறது.

பத்தி‌ரிகை போட்டோகிராஃபர் ஒருவ‌ரின் வாழ்வில் நடந்த திடுக் திருப்பங்கள் நிறைந்த படமாக கோ-வை உருவாக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயரா‌ஜின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் உள்ளன.

இப்படத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிட ரெட் ஜெயண்ட் முடிவு செய்துள்ளது. ராதா மகள் கார்த்திகா இதில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.