உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/09

ஜூன் 22 முதல் திரைக்கு வரும் வேலாயுதம்?

விஜய்யின் வேலாயுதம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்கு ‌‌ரீமேக்கான இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

வேலாயுதம் படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி என விஜய்க்கு இரண்டு ஜோடிகள். இவர்கள் தவிர சரண்யா மோகனும் இருக்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயா‌ரித்துள்ளார்.

படத்தின் பெரும்பகுதிப் பணிகள் முடிந்துவிட்டதால் ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று வேலாயுதம் திரைக்கு வரும் என தெ‌ரிகிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.