உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

ஐஐடி-யில் 7ஆம் அறிவு

ரொம்ப புத்திசாலித்தனமாக யோசித்து 7ஆம் அறிவு படத்தை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு படத்தின் பெயருக்கேற்ப ஐஐடி-யில் நடந்தது.

இந்தியாவிலுள்ள புகழ் வாய்ந்த இன்ஸ்டிட்யூட் ஐஐடி. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது அபூர்வம். இங்கு படப்பிடிப்பு நடத்துமளவுக்கு கதை யோசிப்பது அதைவிட அபூர்வம்.

7ஆம் அறிவின் சில இரவுக் காட்சிகளை இந்த இனஸ்டிட்யூட்டில் படமாக்கியிருக்கிறார் முருகதாஸ். இந்தப் படப்பிடிப்பில் சூர்யா, ஸ்ருதிஹாசன் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.