உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/24

பிரபுதேவா - நயன் ஜுலையில் டும் டும்!

பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் பிரபுதேவாக்கும் காதல் ஏற்பட்டு,  இப்பொழுது திருமணம் வரை வந்துள்ளது.

திருமணத்திற்கு  இவ்வளவு நாட்கள் தடையாக இருந்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், இப்போது  தனது கணவர் பிரபுதேவாவின் மீது கொடுத்த அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்று விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளனர்.

சில லட்சங்கள், 3 வீடுகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றை ரம்லத்துக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பிரபுதேவா. இதற்கு முன்னேற்படாக 5 லட்சம் முன்பணம், ஒரு பண்ணைவீடு மற்றும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள 22செண்ட் இடம் அனைத்தையும் ரம்லத்திற்கும் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பேருக்கும் மாற்றி கொடுத்துள்ளார். அதில் பிரபுதேவா தன்னை SHAREHOLDER ஆக இணைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

அண்ணாநகரில் உள்ள வீட்டை தனது மனைவி பெயருக்கும், ஹைதராபாத்தில் உள்ள இடத்தை அவரது பையன்கள் பெயருக்கும் மாற்றி கொடுத்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இவை அனைத்தும் பிரபுதேவா தரப்பில் இருந்து அவரது மனைவிக்கு கொடுத்து விட்டதால் ஜுன் மாதம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றும் பிரபுதேவாவும், நயன்தாராவும் மும்பையில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா இப்பொழுது 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். பிரபுதேவாவின் பிரச்னை முடிவுக்கு வரும் போது  அவரும் தனது படத்தின் வேலைகளை அனைத்தையும் முடித்து விடுவார் என்கிறார்கள்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.