உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/05

மும்பையில் பிரபு தேவா – நயன் திருமணம்!


ஒரு பக்கம் பிரபு தேவா மனைவி ரம்லத் விவாகரத்துக்கு தயாராகிறார். மறுபக்கம் பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் தங்கள் திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டுள்ளனர்.

ஜெயம்ரவி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். சன் பிக்ஸர் வாங்கியுள்ள இந்தப் படம் மே மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த மாதமே, அதாவது ஜூன் மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் பிரபு தேவாவுக்கும் அவர் மனைவி ரம்லத்துக்கும். அடுத்த சில தினங்களில் நயன்  பிரபு தேவா திருமணம் மும்பையில் நடக்கிறது.
நயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு உதவிய பிரகாஷ்ராஜ் தனது இரண்டாம் திருமணத்தை மும்பையில் தான் நடத்தினார் என்பது குறி்பபிடத்தக்கது.
திருமணத்தேதி முடிவாகிவிட்டதா என பிரபுதேவாவிடம் கேட்டபோது, லேசான புன்னகையுடன் கண்ணடித்து அமைதியானார். தனது குடும்ப விஷயங்களை பத்திரிகைளில் வெளிச்சம் போடுவதை அவர் விரும்புவதில்லையாம்.
ஆனால், அவரைத் தவிர, மற்ற எல்லாரும் அவர் குடும்ப விவகாரம் பற்றிப் பேசிவிட்டார்கள் என்பது அவருக்குப் புரியுமா!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.