உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/09

இணையதள வசதியுடன் கூடிய கார்கள் அறிமுகம் (வீடியோ இணைப்பு)


டொயோட்டா கார் நிறுவனமானது மைக்ரோசொப்ட்
நிறுவனத்துடன் இணைந்து தனது வாகன
 உற்பத்திகளில்
 இணையத்தள வசதியை இணைக்கவுள்ளது.
எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் 
வாகனங்களில் இணையத்தள வசதியும், 
இணையத்தள விளையாட்டுக்களுக்கான
 வசதிகளும் உள்ளடக்கப்படுவது 
தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் 
டொயோட்டா
நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்த
மொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
உலகின் மிகப் பெரும் வாகன உற்பத்தி 
நிறுவனமும்,
 மிகப் பெரும் கணணி மென்பொருள் 
நிறுவனமும்
 இணைந்து கொண்டுள்ளமையானது 
எதிர்காலத்தில் 
வாகனங்களில் பல முற்போக்கான 
அம்சங்களும், 
வசதிகளும் உள்ளடக்கப்படுவதற்கான 
வாய்ப்பாக 
அமையும் என்று சந்தை ஆய்வு 
நிபுணர்கள் கருத்து 
வெளியிட்டுள்ளனர்.
இந்த செயற்திட்டத்துக்காக இரண்டு 
நிறுவனங்களும்
 இணைந்து பன்னிரண்டு மில்லியன் 
அமெரிக்க 
டொலர்களை முதலீடு செய்துள்ளன.
 இச்செயற்திட்டத்தின் கீழ் இணையத்தள 
வசதி 
மற்றும் மேம்படுத்தப்பட்ட 
வசதிகளுடனான 
புதிய வண்டிகள் எதிர்வரும் ஆண்டில் 
சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
2015ம் ஆண்டளவில் அனைத்து 
வாகனங்களிலும் 
இணையத்தள வசதிக்கான 
கருவிகளை 
அறிமுகப்படுத்தவும் பிரஸ்தாப 
செயற்திட்டம் 
மூலமாக இரண்டு நிறுவனங்களும் 
எதிர்பார்க்கின்றன.0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.