உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/21

காதலும் பிரச்னைகளும்


"பாணா காத்தாடி' படத்துக்குப் பின் "முப்பொழுதும் உன் கற்பனைகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. படம் குறித்து அவரிடம் பேசிய போது, "" "பாணா காத்தாடி' படத்துக்குப் பின் கதைகள் தேர்வில் அதிக கவனம் எடுத்துக் கொண்டேன். வித்தியாசமான கதையாக "முப்பொழுதும் உன் கற்பனைகள்' அமைந்திருக்கிறது. அமலாபால் ஜோடியாக நடிக்கிறார். சாப்ட்வேர் இன்ஜீனியர் கேரக்டர். காதலும் அதைச் சார்ந்த பிரச்னைகளும்தான் கதை. படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாடல்கள் விரைவில் வெளியாகிறது. இப்போது இந்தப் படத்தில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். சில கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் முடிவு செய்யவில்லை'' என்றார் அதர்வா.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.