உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/03

விக்ரம் படம் ட்ராப்?

விக்ரமுக்கும் ட்ராப் என்ற சொல்லுக்கும் சமீபகாலமாக ஏகப் பொருத்தம்.

ராவணனுக்குப் பிறகு விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இருவருக்குமிடையில் லடாய், படம் ட்ராப். செல்வராகவன் இயக்கத்தில் சில நாட்கள் நடித்தார். இரண்டாவது வாரமே அப்படமும் ட்ராப். அதையடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெடி என்ற படத்தில் நடிப்பதாக‌த் தெ‌ரிவித்தார். பத்த வைக்காமே வெடி நமத்துப் போனது.

இந்த மூன்று ட்ராப்களுக்குப் பிறகுதான் தற்போது விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகனில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் முடிந்ததும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்தார்கள். படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரத்தில் எதிர்பாராத சிக்கல். முந்தையப் படங்கள் போல் இதுவும் ட்ராப் ஆகலாம் என்கிறார்கள்.

என்னாச்சு விக்ரமுக்கு?

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.