உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/14

உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?-கடி ஜோக்

ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல,
LOVE அப்படின்னு டைப் பண்ணி,
ஒரு இடைவெளி விட்டு,
உங்க பேர டைப் பண்ணுங்க.
அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,
உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.
இந்த S M S யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?
கொஞ்சம் கீழ வாங்க,,,,,

<>
<>
<>
<>
<>
<>
<>>
<>
<>
<>
<>
வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி? 

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.