உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/25

வில்லனாகிறார் விவேக்


சிவாஜி, படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் கொமெடி நடிகர் விவேக்.
 இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
விவேக் மக்களை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைப்பவர் இதனால் இவர் சின்னக்கலைவானர் என்னும் புனைப்பெயரை பெற்றுள்ளார்.
 
தற்போது எம்.எஸ்.பாஸ்கர் புலி வேஷம் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து கொமெடியன் விவேக்கும் வில்லனாகிறார்.
அன்புச்செழியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக்.
இவருக்கு இதில் சைக்கோ வேடமாம். படத்தின் பெயர், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
விவேக்குடன் மகனே என் மருமகனே படத்தில் நடித்த மிதுன் ஹீரோவாக நடிக்கிறார். 

2 கருத்துகள்:

 1. விவேக் வில்லத்தனத்திலும் கலக்க என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. வில்லனான நடித்த காமெடியன்கள்..
  1. நாகேஷ்
  2. கவுண்டமணி
  3. மணிவண்ணன்
  4. எம்.ஆர்.ராதா
  5. ஜனகராஜ்
  6. வெண்ணிறஆடை மூர்த்தி

  ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர்

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.