உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/04

ஜப்பான் செல்கிறார் ரஜினி !!!

சுனாமியால் பாதிக்கபட்ட ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கூட்டம் மார்ச்21

ம் தேதி சென்னையில் நடைப்பெற்றது.

ஜெம் குழு நிறுவனங்களின் தலைவர் ஜெம்.ஆர்.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் நடிகர் ரஜினி , சிவகுமார், சென்னைக்கான ஜப்பான் தூதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜப்பான் மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவும் விரைவில் அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.