உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

தம்மடிக்கணும் குடிக்கணும் -பாவனா


மலையாளம், தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. தென்னிந்தியத் திரை உலகில் இருந்து இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு அதிர்ச்சிகரமான தகவல்களை எடுத்துவிட்டார்.

“எல்லா வாய்ப்புகளையும் நான் ஒதுக்கிவிடவில்லை. ஒரே மாதிரியான ரோல்களை நடிக்கப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த மாதிரியான ரோல்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன். எனக்கும் சில கேரக்டர்களில் நடிக்க ஆசை. ஆனால் இங்கே யாரும் பெண்களுக்காக கதையை தயார் செய்வதில்லை. இங்கே எல்லோரும் ஆண்களுக்காகத்தான் கதையை தயார் செய்கிறார்கள்.
ஏஞ்சலினா ஜூலி அல்லது ஜூடி போஸ்டர் போன்ற நடிகைகளைப் போல எனக்கும் நடிக்க ஆசை. நான் ஹீரோவாக நடிக்க வேண்டும். ஆண்களைப் போல நானும் தம்மடிக்கணும் குடிக்கணும், சண்டை போட்டு நடிக்கணும்” என்றார்.
நீங்கதாங்க உண்மையான ‘குடி’மகள்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.