உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/22

நண்பேன்டா- கடி..கடி...கடி.. இது செம காமெடி...


ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான்.

முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி 'நான் போகிறேன் என்றான்'

உடனே அவள் எங்க போரா? யார் கூட போரா? ஏன் போரா? eppa திரும்பி வருவா? என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி விட்டு தன் நண்பணுக்கு phone பண்ணி.

நான் போறேண்டா என்ற உடனே நண்பன் சொன்னனா.

இருடா மச்சான் நானும் வாறேண்டு சொன்னான்.............

நண்பேன்டா.....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.