உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

மனித கறி சாப்பிடும் ஒரு மனநல மருத்துவரைப் பற்றி

பூமி நாயகன் காதல் கொண்ட இயக்குன‌ரின் படத்தில் நடிக்கிறார். இதற்காக பிரமாணடமான ஒரு சம்பளத்தில் இந்தி நடிகை ஒருவரை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
படத்தின் கதாநாயகி மட்டுமல்ல, கதையும் இறக்குமதிதான் என்று கிசுகிசுக்கிறது ஒரு கும்பல்.

ஹாலிவுட்டில் வெளியான மனித கறி சாப்பிடும் ஒரு மனநல மருத்துவரைப் பற்றிய‌ப் படம்தான் பூமி நாயகன் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாம். இன்னொரு மிட்நைட் டாக்ஸ் போலாகாமல் இருந்தால் ச‌ரிதான்.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.