உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/05

தாய்மாரின் மகிழ்ச்சியே பிள்ளைகளின் மகிழ்ச்சி! புதிய ஆய்வில் சுவாரஷ்யத் தகவல்கள்

தாய்மார் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

முக்கால் வாசிப் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு மூல காரணமாக அமைவது வீட்டில் தாய்மார் மகிழ்ச்சியாக இருக்கின்றமையே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அதுமட்டுமல்ல தாய்மார் மகிழ்ச்சியாக இருக்கின்றமையைக் காணும்போது பிள்ளைகள் அதைவிட மகிழ்ச்சியாக இருக்க முயலுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. 

தாய்மார் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் இளவயதுப் பிள்ளைகள் குடும்பத்தில் திருப்தியற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இன்னொரு விடயம் பிள்ளைகள் தகப்பன் மாரின் மகிழ்ச்சியைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை என்பதாகும். 

தகப்பனமாரின் மகிழ்ச்சி பிள்ளைகளின் வாழ்வில் எந்தப் பாதிப்பையும் அவ்வளவாக ஏற்படுத்துவதும் இல்லை. 

40 ஆயிரம் பிரிட்டிஷ் குடும்பங்களைச் சேர்ந்த பத்து முதல் பதினைந்து வயதுக்கு இடைப்பட்டோர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

சமூகத்தைப் புரிந்து கொள்வோம் என்ற ஒரு அமைப்பே இந்த ஆய்வை நடத்தியுள்ள

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.