உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/12

குரங்கும் நாயும் ஒன்றாக வாழ ? வீடியோ இணைப்பு

ஒரு சமூகத்தை ஆரோக்கியமாக கட்டி வளர்க்க ஒற்றுமையே அங்கு பிரதான பங்கு வகிக்கின்றது. அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதற்கு இவர்களே நல்ல உதாரணம்.

இங்கு ஒரு நாயும் குரங்கும் தமது நட்பினை வெளிக்காட்டும் விதத்தினை பார்க்கும் போது எல்லோருக்கும் ஆச்சரியம் வராமல் இருப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை.

எவ்வளவு அன்பாக கட்டி அணைக்கின்றது, உணவு ஊட்டுகின்றது, அன்பை பகிர்கின்றது. ஒற்றுமையாக விளையாடுகின்றது.இது போல மனித இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருந்திருந்தால் இன்று ஈழத்தில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். உலக நாடுகளில் யுத்தம் என்னும் சொல்லே இல்லாமல் போயிருக்கும்.


 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.