உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/01

முதல் காதல்-முதல் முத்தம்


முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’ என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை’ என தெரிவித்தனர். முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

3 கருத்துகள்:

  1. காதலா நட்பா? என்று இனங்காணமுடியாத பருவவயதில் வருகின்ற உறவினை நட்பா?காதலா/ என்று உணராத அந்த வயதினில் வந்தது காதல் என்றும் இல்லாமல் நட்பு என்று இல்லாமல் தடுமாறும் பருவமாற்றம் தான் அது சிலருக்கு நட்பாகவும் சிலருக்கு சிலருக்கு காதல் உணர்வாகவும் உணர்வது என்பது அவரவர் உணரும் காலம் வயது பக்குவத்தைப் பொறுத்ததே அந்த நினைவுகள் மறக்கமுடியாததுதான்
    தமிழ்பாலா

    பதிலளிநீக்கு
  2. காதலா நட்பா? என்று இனங்காணமுடியாத பருவவயதில் வருகின்ற உறவினை நட்பா?காதலா/ என்று உணராத அந்த வயதினில் வந்தது காதல் என்றும் இல்லாமல் நட்பு என்று இல்லாமல் தடுமாறும் பருவமாற்றம் தான் அது சிலருக்கு நட்பாகவும் சிலருக்கு சிலருக்கு காதல் உணர்வாகவும் உணர்வது என்பது அவரவர் உணரும் காலம் வயது பக்குவத்தைப் பொறுத்ததே அந்த நினைவுகள் மறக்கமுடியாததுதான்
    தமிழ்பாலா

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.