உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/02

நல்லவனா நடிக்கிறதுதான் கஷ்டம் - ‌‌ஜீவா


இளம் நடிகர்களில் சைலண்டாக முன்னேறிக் கொண்டிருப்பவர் ‌ஜீவா. ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று சக நடிகர்களிடம் மச்சான் உறவை ஸ்திரப்படுத்திக் கொண்டவர். ஆ‌க்சன், காமெடி என கலக்கிக் கொண்டிருப்பவர் சிங்கம் புலியில் வில்லனாகவும் மிரட்டுகிறார். இன்றைய தேதியில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் ‌ஜீவாவின் எண்ணங்கள் உங்களுக்காக.


என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், நண்பன் அப்புறம் வந்தான் வென்றான். இதில் சிங்கம் புலி, கோ இந்த மாதம் திரைக்கு வருது.

சிங்கம் புலியில் ஹீரோ, வில்லன்னு இரண்டு வேடங்களில் கலக்கியிருக்கீங்க, புது எக்ஸ்பீ‌ரியன்ஸ் எப்பிடி?

இரட்டை வேடத்தில் நடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்திச்சி. ஒரு கேரக்டரோட மேன‌ரிசம் இன்னொண்ணில் பிரதிபலிக்கக் கூடாது. குரல், பாடிலாங்குவே‌ஜ், மாடுலேஷன்னு இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசமா செய்திருக்கேன். ஆனாலும் கஷ்டம்னு பார்த்தா அது சண்டைக் காட்சிகளில் நடிச்சதுதான்.

மத்த படங்கள்?

ோ-வில் புகைப்படக் கலைஞரா நடிச்சிருக்கேன். கார்த்திகா ஜோடி. ஒருநாள் முன்னாடியே ‌ரிகர்சல் பார்த்திட்டு வந்திடுவாங்க. அவங்ககூட நடிக்கிறது சவாலா இருந்திச்சி. ரௌத்திரம் பெரும் கோபம் கொண்ட இளைஞனோட கதை. சத்யாவுல கமல் சார் நடிச்சாரே அந்த மாதி‌ி. ஸ்ரேயா ஜோடி.

ீ‌ரியஸ் படங்களிலேயே நடிக்கிறீங்களே?

யார் சொன்னது. வந்தான் வென்றான் ஜாலியான காதல் கதை. பாக்ஸரா இதில் நடிச்சிருக்கேன். நண்பன் படத்திலும் வித்தியாசமான வேடம்தான்.

ஆ‌க்சனும் பண்றீங்க, காமெடியும் பண்றீங்க. இப்போ வில்லனாகவும் ஆகிட்டீங்களே?

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.