உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/04

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் 'நஞ்சுபுரம்


இராம நாராயணின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் 'நஞ்சுபுரம்' படத்தை இயக்குநர் சார்லஸ் இயக்கியுள்ளார்.கொடிய விஷம்பாம்புகள் நிறைந்த அடர்ந்த காட்டின் நடுவில் இருக்கும் கிராமம்தான் 'நஞ்சுபுரம்'.

 பாம்புகளைப் பற்றிய ஜதீகம், சாதிக் கொடுமை, இனிய காதல் கலந்ததுதான் படத்தின் கதை.

நாயகனாக ராகவ் நடிக்கிறார் படத்தின் இசையும் அவர்தான். நாயகியாக மோனிகா நடிக்கிறார்.


தம்பி ராமையா,நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்கு ரஜினிகாந்த் கிராஃபிக்ஸ் அனிமேஷன் அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை பரபரப்பான திகில், மர்மம் நிறைந்ததாக எடுத்திருந்தாலும் மனதைத் தொடும் உருக்கமான காதலை சொல்லியிருக்கிறேன் என்கிறார் இயக்குநர் சார்லஸ்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.