உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/05

ஆகாயத்தில் ஓர் உணவகம் : வீடியோ


வித்தியாசமான முறையில் உணவருத்திய அனுபவம் உங்களுக்குண்டா


 பெல்ஜியம் நாட்டில் இவ் விசித்திர உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பகுதியை தெரிவு செய்யலாம்.
இதில் 22 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் பயிற்றப்பட்டவர்களால் தரமான உணவு வகைகள் இங்கு பரிமாறப்படுகின்றன. நிலத்தில் இருந்து 50 மீற்றர் உயரத்தில் கிரேனின் உதவியுடன் இவ் உணவகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் இதை நடாத்தும் நிறுவனத்தினால் தரப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.