உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/22

மீண்டும் திரைக்கு வரும் லலிதகுமாரி

நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவி லலிதகுமாரி தற்போது 'பள்ளிக் கூடம் போகாமலே' என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவில் நடிப்பது பற்றி லலிதா கூறும்போது, பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானேன்.நிறைய வெற்றி படங்களில் நடித்தேன். தெலுங்கிலும் நடித்து இருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்ததும் நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் எதிர்பார்த்த மாதிரி பள்ளிக் கூடம் போகாமலே படத்தின் கதை இருந்தது.இயக்குனர் பி.ஜெயசீலன் என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். இப்படம் எனது திரையுலக மறுபிரவேசத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுக்கும். இதே போல் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.