உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/23

வில்லனாய் வரும் அஜீத்

வில்லன் என்ற பெய‌ரில் படமே நடித்திருக்கிறார் அஜீத். அவருக்கா வில்லன் வேடத்தில் நடிக்க கசக்கும்? மங்காத்தாவில் முழு நீள வில்லனாக வருகிறாராம் அல்டிமேட் ஸ்டார்.

இந்தப் படத்தில் அஜீத்தின் பெயர் விநாயக் மகாதேவன். பொதுவாக வில்லன் என்றால், அவன் வில்லனானதற்கான கண்ணீர் பிளாஷ்பேக் ஒன்றை வைப்பார்கள். மங்காத்தாவில் அப்படியான செப்படி வித்தை எதுவும் இல்லையாம். இந்த காரணத்துக்காகவே மங்காத்தா அஜீத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சாதாரண மனுஷனாக வந்து அஜீத் செய்யும் அட்டகாசம்தான் படத்தின் கதையாம்.

த்‌ரிஷா தொடங்கி லட்சுமிராய், அர்ஜு‌ன், அஞ்சலி என பெரும் பட்டாளமே இந்தப் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.