உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/23

ஜீவா ரசிகர்கள் ஆரவாரம்!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கோ படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னையில் ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று காலை முதல் காட்சியை பார்க்க வந்த ஜீவா ரசிகர்கள் மேளதாளம் முழங்க, அலகு குத்தி பால்குடம் எடுத்தபடி தியேட்டருக்கு வந்தனர்.

ஊர்வலமாக வந்த ரசிர்களை ஜீவாவின் ரசிகர் மன்றத்தலைவர் மற்றும் பி.ஆர்.ஓ ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்த ஜீவா ரசிகர்கள். அந்த தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜீவாவின் கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்தனர். அதன்பிறகு முதல் காட்சி பார்ப்பதற்கு அனைவரும் தியேட்டருக்குள் சென்றனர்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.