உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/21

கதாநாயகர்களுடன் கட்டிபுரண்டு போரடித்துவிட்டது;சமீராரெட்டி

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. சமீபத்தில் ரிலீசான கவுதம்மேனன் படம் நடுநிசி நாய்கள் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஐதராபாத்தில் சமீராரெட்டி அளித்த பேட்டி வருமாறு:- 

கதாநாயகர்களுடன் டூயட் பாடி போரடித்து விட்டது. எல்லா கதைகளுமே அதுமாதிரிதான் வருகின்றன. ஹீரோக்களுடன் கட்டி புரளும் சீன்களில் எவ்வளவு நாள்தான் நடிப்பது, வேறு விதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.

குறிப்பாக லெஸ்பியன், விலைமாது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. இதுபோன்ற கதைகளுடன் என்னை அணுகினால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன். விலைமாது, லெஸ்பியன் வேடங்கள் என்றால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

திறமையை வெளிப்படுத்தலாம். எனது கனவு பாத்திரங்களாக இவை உள்ளன. கதாநாயகிகளை டூயட் பாடவே பயன்படுத்துகின்றனர். அந்த நிலைமை மாற வேண்டும் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கிறது.

அதை வெளிப்படுத்துவது போன்ற கதைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.