உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/30

கார்த்திக்கு திருமணமா? அதிர்ந்து போயுள்ள தமன்னா!

கார்த்திக்கு ஈரொடைச் சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை நிச்சயித்துள்ளதாகவும் யூலை 3 ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சிவகுமார் தம்பதியினர் அறிவித்திருந்தனர். இது நீங்கள் அறிந்த செய்தியாகவே இருக்கும்.
ஆனால் தமன்னாவுக்கும் காத்த்திக்கும் இடையில் காதல் என அரசர் புரசலாக கோடம்பக்கத்தில் கடந்த சில காலங்களாகப் பேசப்பட்டே வந்தது அதை மெய்ப்பிப்பது போலவே இவர்களும் ஒன்றாக நிகழ்வுகளில் யோடியாக கலந்து கொண்டு பாட்டிவாயில் அவல் போல ஊடகங்களுக்கும் கிளுகிளுப்பைத் தந்தார்கள். இப்போது கார்த்திக்கும் ரஞ்சனிக்கும் திருமணம் என்ற செய்தி வந்ததும் நம் பத்திரிகையாளர்கள் சும்மா இருப்பார்களா? கார்த்தி தமன்னா இடையிலான நட்பின் ஆழத்தை அழப்பதற்காக தமன்னாவை தொடர்பு கொண்டனர் அவர் சிக்கவில்லை. விடுவார்களா நம்ம ஆழுங்க? கிண்டிக் கிழறி விசாரித்த போது ஓர் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கார்த்தி திருமணம் குறித்த அறிவிப்பு கிடைத்ததில் இருந்து தமன்னாவின் தொடர்பு கிடைக்க வில்லை எனவும் பல படப்பிடிப்புகளுக்கும் அவர்க வரவில்லை எனும் தகவலும் கிடைத்தது. இதன் உண்டை என்னவாக இருக்கும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.