உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/13

இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?


ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
*******
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
*******
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
*******
ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!
*******
ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?

மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
-தஞ்சை ஹேமலதா.

1 கருத்து:

  1. ஏட்டு சமையல் காண்ட்ராக்டரிடம் : இன்ஸ்பெக்டர் வீடுக்கல்யாணத்துக்கு நீங்கதான் சமையல் செய்துதரனும்


    சமையல் காண்ட்ராக்டர்: கல்யாணத்துக்கு தோராயமா எவ்வளவு ரவுடிங்க வருவாங்க.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.