உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/17

Chrome vs Internet Explorer 9 வேகப் பரிசோதனை.


இன்று பலரும் (முக்கியமாக அனுபவசாலிகள்) விரும்பிப் பயன்படுத்தும் இணைய உலாவியாக Google Chrome உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் வேகம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புமாகும்.  Internet Explorer மற்றும் Firefox போன்ற முன்னணி இணைய உலாவிகள் தமது புதிய வெளியீடுகளில் Chrome உலாவியின் வடிவமைப்பை கொப்பி அடித்து வெளியிட்டுள்ளதே Chrome உலாவியின் வெற்றிக்குச் சான்றாகும்.


இந்நிலையில் Microsoft அண்மையில் வெளியிட்டிருக்கும் Internet Explorer 9 RC பதிப்பு பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளதுடன் சிறந்த வெளியீட்டையும் கொண்டுள்ளது. இதன் வேகமும் Google Chrome இற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். இதன் மூலம் உலகிலேயே அதிக பாவனையாளர்களைக் கொண்டுள்ள Internet Explorer தனது பாவனையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.
புதிய Internet Explorer 9 பதிப்பினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள்
Windows  7 (x86 version)
Windows 7 (x64 version)
Windows Vista (x86 version)
Windows Vista (x64 version)
Chrome உலாவியை பதிவிறக்கம் செய்ய
உங்கள் கணினியில் Internet Explorer மற்றும் Google Chrome உலாவிகளின் வேகத்தை நீங்களாகவே பரிசோதித்தக் கொள்ளும் ஒரு வழிமுறையினை இங்கு விபரிக்கின்றேன். பரிசோதித்துப் பாருங்கள்.
பின்வரும் நிரல்களை Notepad இல் பிரதி செய்த அதனை speedtest.cmd என சேமித்துக் கொள்ளுங்கள்.
அல்லது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
குறிப்பு: Your User Name எனும் இடத்தில் உங்கள் கணினியின் பயனாளர் பெயரை (User Name) கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
@echo off
echo press enter to start test
pause
start "title" "C:\Users\Your User Name\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" "http://cnn.com"
start "title" "C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "http://cnn.com"
echo press enter to load next site
pause
start "title" "C:\Users\Your User Name\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" "http://yahoo.com"
start "title" "C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "http://yahoo.com"
echo press enter to load next site
pause
start "title" "C:\Users\Your User Name\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" "http://msn.com"
start "title" "C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "http://msn.com"
echo press enter to load next site
pause
start "title" "C:\Users\Your User Name\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" "http://google.com"
start "title" "C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "http://google.com"
echo press enter to load next site
pause
start "title" "C:\Users\Your User Name\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe" "http://amazon.com"
start "title" "C:\Program Files\Internet Explorer\iexplore.exe" "http://amazon.com"
echo press enter to end test
pause
இப்பொழுது speedtest.cmd இனை Double Click செய்து இயக்கி வேகப் பரிசோதனையை செய்து பாருங்கள். இரண்டு உலாவிகளும் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தை திறக்கும். இரண்டு உலாவிகளையும் கண்ணுக்கு தெரியக் கூடியவாறு வைத்து வேகத்தினை அனுபவரீதியாக உணர்ந்து கொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.