உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/29

6 படுக்கையறை காட்சி; 'ஏ' சான்றிதழ் .


இப்போதெல்லாம் வயது வந்தோர் மட்டும் பார்க்கக்கூடிய படங்களை தமிழில் தாராளமாக தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் போல. அந்த வரிசையில் ஆர்.எச்.கே அசோசியேட்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணதேவன் என்பவர் எழுதி இயக்கும் படம்தான் இந்த 'அநாகரீகம்'. ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும் அவரிடம் டியூசன் கற்றுக்கொள்ள வரும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கும் இடையே உருவாகும் உறவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தை எடுத்து முடித்த தயாரிப்பாளர், தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருக்கிறார். இப்படத்தில் 6 படுக்கை அறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நெருக்கமான காட்சிகளும் பல இருக்கின்றன என்பதால் சான்றிதழ் தர மறுத்து விட்டனர். அதை எதிர்த்து மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. அங்கு படத்தைப் பார்த்த மறு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். நடிகை பாபிலோனா ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.