உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/08

இணையதளம் ஆரம்பித்தார் ஜெயம்


ரொமான்ஸ் ஹீரோவாக மாறி இருக்கும் "ஜெயம்" ரவிக்கு புதிதாக பர்ஸனல் வெப்சைட் ஒன்று உருவாகி உள்ளது. முற்றிலும் மற்ற ஹீரோக்களில் இருந்து மாறுபட்ட வெப்சைட்டாக ஜெயம் ரவியின் வெப்சைட் இருக்கும்.
இதில் ஜெயம் ரவி, மற்ற தமிழ் ஹீரோக்களில் இருந்து எப்படி? வித்தியாசமப்படுகிறார் என்றால், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அவரே அவரது வெப்சைட்டில் அமர்ந்து அன்று ஒருநாள் முழுதும் ஒவ்வொரு ரசிகர்களுடனும் நேரடியாக சாட்டிங்கில் ஈடுபட இருக்கிறார் என்பது ஹைலைட். இந்தவெப்சைட் இன்னும் ஓரிரு நாளில் லாஞ்ச் ஆக இருக்கிறது.
ஜெயம் ரவியின் புதிய வெப்சைட்: http://www.jayamravionline.com/ 

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.