உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/06

திரையில் வரப்போகும் பின்லேடன்-வாழ்க்கை

பில்லேடனின் வாழ்க்கை பற்றிய படம் ஒன்று உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கத்ரைன் பிக்லோ இயக்குகிறார்.

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குநர் என்ற பெருமை பெற்றவர் இயக்குநர் கத்ரைன் பிக்லோ. ஏற்கனவே ஈராக் போர் பற்றி படத்தை எடுத்தவரான இவர் ‘ஹார்ட் லாக்கர்’ படத்தின் கதாசிரியரும், படத்தயாரிப்பாளருமான மார்க் போவல் உடன் இணைந்து பில்லேடன் வாழ்க்கை பற்றி படத்திற்கு திரைக்கதை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பில்லேடனை கொல்வதற்காக அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படை பாகிஸ்தான் சென்றதை மையமாக வைத்து திரைப்படம் உருவாகவிருக்கிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.