உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/14

தனுஷிடம் வம்பிழுக்கும் சிம்பு

கோலிவுட்டின் பிரபல போட்டி நட்சத்திரங்களான சிம்புவின் வாணமும் ,தனுஷுன் மாப்பிள்ளையும் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதிக் கொள்ள போகிறார்கள் என்ற சோதிடம் பலிக்கவில்லை. சிம்புவும் தனுஷும் பனிபோரில் ஈடுப்பட்டு வருவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் தனுஷே விட்டாலும் சிம்பு வாம்பை விடுகிற மாதிரி இல்லையாம். வானம் படத்தில் காதலியுடன் ஐந்து நட்சத்திர விடுதியில் நடக்க இருக்கும் நியூ இயர் பார்ட்டிக்குசெ செல்ல யாரிடம் கேட்கலாம் என்று சிம்புவும் சந்தானமும் ஒரு பட்டியல் போடுவார்கள். அதில் தனுஷுக்கிட்ட கேட்டுப்பாக்கலாமே என்று ஒரு யோசனை சொல்வர் சந்தானம். ஆனால் சிம்பு “ தனுஷ் நான் கேட்டால் தரமட்டார் “ என்று சொல்லுவார் சிம்பு.

இதற்கு மொத்த தியேட்டரும் சிக்கும். இந்த விவகாரத்தை தனுஷின் காதில் அவரது நெருக்கமான ரசிகர்கள் போட, சத்தியம் தியேட்டரில் படத்தைப் பார்த்தாராம் தனுஷ், சம்பந்தப்பட்ட இடம் வந்ததும், அந்த வசனத்தைக் கேட்டுக் கடுப்பான தனுஷ் உடனடியாக தியேட்டரில் இருந்தபடியே சிம்புவுக்கு கோபத்துடன் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்கிறார்கள் தனுஷ்டன் அமர்ந்து படம் பார்த்த அவரது நட்பு வட்டத்தில் இருந்து.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.