உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/21

நாக சைதன்யாவிடம் தமன்னா நெருக்கம்

கொலிவுட் படங்களில் நடித்த தமன்னா, தெலுங்கு பக்கமும் நடிக்க சென்றார்.

டைரக்டர் ஹரியின் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து "வேங்கை" படத்தில் தாவணி பெண் ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான "100% லவ்" படத்தில் தமன்னா நடித்துள்ளார். இதில் தெலுங்கு பட ஸ்டார் ஹீரோ நாகார்ஜுன் மகன், நாக சைதன்யா உடன் இணைந்துள்ளார். இருவரும் நூறு சதவீதம் நெருக்கம் காட்டி நடித்திருப்பதாக தெலுங்கு பட உலகம் பேசித்தீர்த்தது.

படத்தின் ஹீரோ என்பதையும் தாண்டி, சைதன்யாவிடம் தமன்னா பழகி, அவரின் கேர்ள் பிரெண்ட்டாக உரசினாராம். நூறு சதவீதம் லவ் படம் வெளியான பிறகு, வேடிக்கையான, இளமை துள்ளும் படத்துக்கு பொருத்தமான காதல் ஜோடியாக நாக சைதன்யா - தமன்னா இருவரும் நடித்துள்ளார்கள்.

ஈகோ மோதலில் துவங்கி காதலில் இருவரும் உருகியுள்ளார்கள். படத்தின் முதல் பாதியில் வரும் ரொமான்ஸ் காட்சியில் நிஜத்தில் காதலிப்பதைப்போல வருகிறார்கள். சைதன்யாவின் முத்தத்திற்கு தமன்னா தன் பளபள கன்னத்தை தயக்கமின்றி காட்டியிருக்கிறார் என படத்தோடு முடிச்சிட்டு, கிசுகிசுக்கிறது தெலுங்கு பட உலகம்.

கொலிவுட்டில் தமன்னாவை நினைத்து உருகும் ஹீரோக்களுக்கு கவலையான செய்தி தான் இது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.