உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/23

யாருமே லவ் ‌லெட்டர் கொடுக்கல...! ஹனிரோஸ் ஏக்கம்!!


இதுவரை எனக்கு யாருமே லவ லெட்டர் கொடுக்கவில்லை என்று நடிகை ஹனிரோஸ்
 கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழில் ‘சிங்கம் புலி’ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன். ஒரு பாடலில் கிளாமராக வந்தேன். இவ்வளவு கவர்ச்சியாக நடிக்கலாமா என்று கேட்டார்கள். கதைக்கும், காட்சிக்கும் தேவை என்றால் அப்படி நடிப்பதில் தவறு இல்லை. ‘காந்தர்வன்’ சூட்டிங் முடிந்து விட்டது. ‘மல்லுக்கட்டு’ படத்தில், கல்லூரி செல்லும் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த ‘உப்புக்கண்டம் பிரதர்ஸ்’, அடுத்த மாதம் ரிலீஸ். தெலுங்கிலும், கன்னடத்திலும் நல்ல வாய்ப்பு அமையவில்லை. இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை, என்று கூறியுள்ளார்.

காதல், திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஹனிரோஸ், நான் இப்போ பி.ஏ சோஷியாலஜி படிச்சிட்டு இருக்கேன். இதுவரை யாரும் எனக்கு லவ் லெட்டர் தந்ததே இல்ல. நானும் யாரையும் காதலித்தது இல்லை. தமிழிலும், மலையாளத்திலும் நிறைய வெற்றிப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு வயசு கம்மிதான்.  கல்யாணத்துக்கு ஒண்ணும் அவசரம் இல்லை, என்று

2 கருத்துகள்:

  1. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...நானும் வந்திருக்கேன்..

    நன்றி தல. இப்பதான் நினைப்பு வந்ததா

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.