உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/12

திருமணமாகாமலேயே சித்தார்த்துடன் வசிக்கும் ஸ்ருதி?

மும்பை பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான்.

கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ஸ்ருதியும் சித்தார்த்தும் ஒரே வீட்டில் திருமணமாகாமல் கணவன் மனைவியாய் வசிப்பதாகவும், இது கமல்ஹாசனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது, “எனது தனிப்பட்ட விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. அது மீடியாவுக்கு தேவையில்லாததும் கூட”, என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.