உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/29

பியாவுடன் விஜய் காதல்?பியாவுடன், விஜய் காதல் என்று தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள். விஜய் என்றதும் நமது இளைய தளபதி என்று நினைக்க வேண்டாம். டைரக்டர் விஜய்யும், பியாவும் காதலிப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் ‌கோலிவுட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பொய் சொல்ல போறோம்", "பலே பாண்டியா", "கோவா", "கோ" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா. இதில் கடைசியாக நடித்த "கோ" படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கூடவே "கோ" படம், தெலுங்கில் "ரங்கம்" என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது. அங்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனிடையே சமீபத்தில் "ரங்கம்" படத்தின் ஆடியோ ரிலீசுக்காக ஐதராபாத் சென்றிருந்தார் பியா. அங்கு டைரக்டர் விஜய்யுடன், பியா ஒன்றாக ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பியாவை பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரே டைரக்டர் விஜய் தான். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் முதலில் நட்பாக வளர்ந்து இப்போது காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநராக இருக்கும் விஜய் கிரீடம், பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.