உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/22

நிதின் முகேஷுடன் அசின் காதலா?

பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி வெளி வந்துள்ளது. இந்தி கஜினி மூலம் அசின் மும்பை சென்றார். அது ஹிட்டானதால் ஒரு படத்திலேயே உலகெங்கும் பிரபலமானார். லண்டன் டீரிம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். ரெடி படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சல்மானையும் அசினையும் இணைத்து வதந்திகள் பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர். இந்த நிலையில் நிதின் முகேஷை காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம். ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்தார். நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகின்றனர் என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.