உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/16

நரி இளைச்சாலும்...? நமீதாவுக்கு கிடைத்த மரியாதை

நரி இளைச்சாலும் ஊளைக்கு குறைச்சல் இல்லை என்பார்கள். அப்படிதான் இருக்கிறது நமீதாவின் பெருமையும்! கைவசம் படங்களே இல்லை அவருக்கு. ஆனால் காதுகுத்து, கடை திறப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு கலெக்ஷனுமாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நிலையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக ஊட்டிக்கு போய், ஏரியாவையே மேலும் ஜில்லாக்கிவிட்டு வந்திருக்கிறார் இந்த குலுமணாலி. ஆனால் வேறொரு விஷயத்திற்காக அதே ஏரியா உஷ்ணமாகிக் கிடக்கிறது. அது வேறு விஷயம்.

நமீதா வருகிறார் என்பதற்காக அங்குள்ள முக்கியமான சாலைகளையெல்லாம் தடுத்து விட்டார்களாம். அவர் போகிற வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திவிட்டார்களாம் விழா ஏற்பாட்டாளர்கள்.
கடந்த முறை நமீதா திருச்சி போன போது ஒரு கார் டிரைவரால் கடத்தப்பட்டாரே நினைவிருக்கிறதா? அதனால்தான் இத்தனை கெடுபிடியும். இவையெல்லாம் தனக்கு தரப்பட்ட மரியாதை என்று நமீதா குளிர்ந்திருக்க, இது மனித உரிமை மீறல் என்கிற அளவுக்கு பிரச்சனையை கிளப்ப தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
'விடுங்க மச்சான்ஸ்' என்று நமீதாவே கேட்டுக் கொண்டால் ஒருவேளை பிரச்சனை தீருமோ, என்னவோ?

2 கருத்துகள்:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.    Share

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்களை இரண்டு இரண்டு முறை அழுத்தி அழுத்தி பதிவிட்டிருக்கிறீர்கள். ரொம்ப முக்கியமான விஷயம் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.