உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/14

விஜய் நடிக்கும் அடுத்த படம் ‘கண்ணபிரான்’

வேலாயுதம் படத்தின் வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு, கண்ணபிரான் என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆதிபகவன் படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும் அமீர், இப்படம் முடிந்ததும் தனது அடுத்த பட வேலையினை துவங்க இருக்கிறார். அடுத்த படத்திற்காக நடிகர் விஜயை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

இப்படத்தின் கதைக்கு நடிகர் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று அமீர் எண்ணியதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம். அமீரின் இயக்கத்தில் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்ததை அடுத்து விஜய் நடிக்க இருக்கிறார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.