உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/07

கார்த்திக் நிச்சயதார்த்தம் ஜோதிகா போகவில்லை

என்ன அநியாயம்யா இது? நடிகர் நடிகைகள் என்றால் அவங்களுக்கும் குடும்பபிரச்சனைகள் இருக்காதா? இதையெல்லாம் ஒரு செய்தியா எழுதணுமா என்று கோபித்துக் கொள்பவர்கள் கொள்ளட்டும்... ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு அவர் போகவில்லை என்பது எவ்வளவு முக்கியமான தகவல்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக்குடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததல்லவா? ஈரோடு பக்கத்தில் இருக்கிற கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு சூர்யா வருவார். கார்த்தி வருவார் என்று கண்களில் ஆர்வம் மின்ன காத்திருந்தது ஒரு கூட்டம். அவர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடந்த இன்னொரு நட்சத்திரம் ஜோதிகா.

ஆனால் கொழுந்தனின் நிச்சயதார்த்தத்திற்கு அவர் வரவில்லையாம். அக்கம் பக்கத்து ஊர் காரர்கள் கூட இந்த நட்சத்திர குடும்பத்தின் வருகையை பற்றி ஆவலோடு பேசி சிலாகித்து கொண்டிருந்தாலும் ஜோதிகாவின் ஆப்சென்ட் அவர்களை அப்செட் ஆக்கியது நிஜம்தானாம்.

நீண்ட து£ர பயணம் குழந்தைக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால்தான் பொறுப்பான அம்மாவாக இந்த பயணத்தை தவிர்த்தாராம் ஜோதிகா. அதனாலென்ன, கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே போனா போச்சு....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.