உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/25

கார்த்தி+ஸ்ரேயா = சகுனி.


கல்யாண நிச்சயதார்த்ததோடு தனது அடுத்த பட வேலைகளை துவங்கிவிட்டார் கார்த்தி. கார்த்தியின் அடுத்தபடமான சகுனியில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருக்கிறார். பருத்திவீரனில் தொடங்கி சிறுத்தை வரை தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்த கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர் சகுனி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, புதுமுக இயக்குநர் சங்கர் தயால் என்பவர் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டெக்னீசியன்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டும், ஹீரோயினை முடிவு செய்யாமலே படப்பிடிப்பு வேலையை துவங்கினர். இந்நிலையில் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, கிட்டத்தட்ட தென்னிந்திய மொழி படங்கள் எல்வாற்றிலும் ஒரு ரவுண்ட் வந்த நடிகை ஸ்ரேயா நடிக்க இருக்கிறார். வித்யாசமான கதைகளத்துடன் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. செம ட்ரீட்தான்....!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.