உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/21

**குடும்பக் கட்டுப்பாடு பண்ணியிருக்கா**

*உங்க மனைவிக்கு துணி பைத்தியமா? நிறைய சேலை எடுப்பாங்களோ...? இல்லை நிறைய சேலையைக் கிழிப்பா...!

*"வாய் பேச முடியலைன்னு கால்நடை டாக்டர்கிட்ட போனியா... ஏன்?" "(சைகையாக) வாயில்லா ஜீவன்களுக்கு கால்நடை மருத்துவரைத்தானே பார்க்கணும்."

*"மாடி ஏறிவந்து அட்ரஸ் கேட்டாரு ஒருத்தரு! கீழ்ப்பக்கத்திலே விசாரிங்கன்னேன். "கீழே போயி விசாரிச்சாரா?" "கீழ்ப்பாக்கத்திலே விசாரிக்கப் போயிருக்கானாம்! கிறுக்குப்பய!"

*"இந்தக் கம்ப்யூட்டர் 20 ஆயிரம் ரூபாயா? என்ன சார்? எங்க மதுரையிலே 10 ஆயிரம் ரூபாதானே?" "அப்போ மதுரையிலேயே போய் வாங்கிக்கோங்க!" "மதுரைக்கு போறதுக்கு பஸ் சார்ஜ் கொடுங்க!"

*"என்னடா? அவள் நெத்தியிலே பொட்டு வித்தியாசமா இருக்கு?" குடும்பக் கட்டுப்பாடு பண்ணியிருக்கா, அதான் சிவப்பு முக்கோணப் பொட்டு வச்சிருக்கா!"

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.