இந்த மாதம் கோடைக்கு பயந்து அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு வெளிநாடு என்று பறந்து கொண்டிருக்கிறார்கள். |
சிலருக்கு அதிலும் ராஜ யோகம். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடப்பதால் தயாரிப்பாளர் காசில் கோடையை குளிர்ச்சியாக்கி வருகிறார்கள். நமிதா இப்போது பாங்காங்கில் இருக்கிறாராம். கூடவே சந்தியா, மோனிகா. கூட்டாக வெளிநாடு சுற்றுலா அடிக்கிறார்களோ என்று சந்தேகம் வேண்டாம். மூவரும் படப்பிடிப்புக்காகதான் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்தவர் இயக்கும் இந்தப் படத்துக்கு தமிழில் வைத்திருக்கும் தலைப்பு 'போட்டுத்தள்ளு'. |
உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/05
நமிதா இப்போது பாங்காங்கில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
லேபிள்கள்
- சினிமா (3)
- அரசியல் (23)
- அழகுக்குறிப்புகள் (4)
- அனுபவம் (101)
- இணையம் (1)
- இலக்கியம் (1)
- உடற்பயிற்சி (1)
- கல்வி (1)
- கவிதை (10)
- காதல் (5)
- சினிமா (206)
- சினிமா செய்திகள் (9)
- தமிழ் (5)
- தொழில்நுட்பம் (48)
- நகைச்சுவை (14)
- படங்கள் (8)
- பொது (31)
- பொன் மொழிகள் (1)
- மருத்துவம் (65)
- விளையாட்டு (9)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************