தமன்னா அலையை தகர்த்தவர் என்று ஹன்சிகா மோத்வானியை செல்லமாகக் குறிப்பிடுகிறார்கள். மாப்பிள்ளையைத் தொடர்ந்து ஹன்சிகாவின் எங்கேயும் காதல் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. மாப்பிள்ளையை வெளியிட்ட சன் பிக்சர்ஸே இதனையும் வெளியிடுகிறது.
எங்கேயும் காதலை தயாரித்தது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். இதனால் அவர்களுக்கு சொந்தமான ஏஜிஎஸ் காம்ப்ளக்சில் படம் பார்ப்பவர்கள் ஹன்சிகா உள்ளிட்ட எங்கேயும் காதல் டீமை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
வார இறுதியில் ஏஜிஎஸ்ஸில் எங்கேயும் காதல் படம் பார்ப்பவர்களில் சிலரை தேர்வு செய்து எங்கேயும் காதல் டீமை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை முதல் வார இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே.
டிக்கெட்டுக்கு முந்துங்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************