உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/14

சினிமா துறையில் மோசமான மனிதர்கள் ; நடிகை ஜெனிலியா


சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெனிலியா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா துறையில் மோசமான மனிதர்கள் இருப்பதாக ஜெனிலியா கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சினிமா என்பது போராட்டம் நிறைந்தது. இங்கு போராடுபவர்களால்தான் நிலைத்து நிற்க முடியும். நான் போராடுவதற்கு தயாராக என்னை மாற்றிக் கொண்டு உள்ளேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. அந்த நேரத்தில் சினிமாவை பற்றித்தான் சிந்திக்கிறேன். எனக்கு சினிமா பின்புலம் இல்லை. அதனால் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.
சினிமா உலக வாரிசு என்றால் ஒரு முறை தோற்றாலும் தப்பித்து விடலாம். ஆனால் என்னைப் போன்றவர்கள் விழுந்தால் எழுவது கஷ்டம். சினிமாவில் எல்லா விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். இங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமானவர்களின் முகத்தை பார்க்க வேண்டி வரும்.

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.