உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/21

த்ரிஷா நீச்சல் உடையணிந்து......

நீச்சல் உடையெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று புதுப்படம் ஒன்றில் நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலில் குளியல், கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி நடுரோட்டில் குத்தாட்டம், நள்ளிரவு பார்ட்டி என பல சர்ச்சைகளில் சிக்கியும், 9 ஆண்டுகாலமாக திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா.

அவர் தெலுங்கு படமொன்றில் நீச்சல் உடையணிந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன்.

கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. அபியும் நானும், மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள்.

எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் படம் ஒன்றில் நடிக்கிறேன், வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.